காற்றின் மந்திரத்தால் பறக்கும் மெத்தைகள் : சமூக வலைதளத்தில் வேகமாக பரவும் வீடியோ

அமெரிக்காவின் கொலராடோ மாகாணம் டென்வர் நகரில் ஏராளமான மெத்தைகள் காற்றில் பறந்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Update: 2019-08-21 04:45 GMT
அமெரிக்காவின் கொலராடோ மாகாணம் டென்வர் நகரில் ஏராளமான மெத்தைகள் காற்றில் பறந்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அங்கு வீசிய பலத்த காற்றில், திறந்த வெளி திரையரங்கில் போடப்பட்டிருந்த மெத்தைகள் பறந்து சென்றன. பூங்காவில் இருந்த பொதுமக்கள், ஓடி ஓடி மெத்தைகளை தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். மெத்தைகள் பறக்கும் காட்சிகளை ரோப் மானீஸ் என்பவர் படம் பிடித்து, இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்