ஏலத்திற்கு வரும் ஜேம்ஸ் பாண்ட் கார்...

ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வரும் 1965ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட ஆஸ்டன் மார்டின் டிபி5 ரக கார், ஏலத்திற்கு வர உள்ளது.

Update: 2019-07-27 08:23 GMT
ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வரும் 1965ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட ஆஸ்டன் மார்டின் டிபி5 ரக கார், ஏலத்திற்கு வர உள்ளது. ஜேம்ஸ் பாண்ட் படங்களில்  வரும் கார் சாகசங்கள், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவை. துப்பாக்கி, குண்டு துளைக்காத கண்ணாடிகள் என அசத்தல் அம்சங்கள் கொண்ட கார், புதிய பொலிவுடன் மீண்டும் ஏலத்திற்கு வருகிறது. போட்டி அதிகம் என்பதால் மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்