இந்திய பாடலுக்கு உதடசைத்த பாகிஸ்தான் பெண்...

இந்திய பாடலுக்கு, உதடு அசைத்த பாகிஸ்தான் விமானப்படை பெண் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2018-09-05 16:51 GMT
இந்திய பாடலுக்கு, உதடு அசைத்த பாகிஸ்தான் விமானப்படை பெண் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தானின் விமானப் பாதுகாப்புப் படையில் பணிபுரிந்து வரும் இளம் பெண் ஒருவர், அந்நாட்டின் கொடியுடன்  தொப்பி அணிந்து இந்திய பாட்டுக்கு உதட்டை அசைத்து உள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது. இதனை தொடர்ந்து  அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்