இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவு கோலில் 7.0 ஆக பதிவு

இந்தோனேஷியாவில் லம்போக் தீவின் வடக்குப்பகுதியில் 7 புள்ளி பூஜ்ஜியம் ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2018-08-05 14:20 GMT
லம்போக் தீவின் வடக்குப்பகுதியில் 7 புள்ளி பூஜ்ஜியம் ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கு அடியில் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக, இந்தோனேஷிய பேரிடர் மேலாண்மை மையமும் அதனை உறுதிசெய்துள்ளது. 

நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடுகளை விட்டு அலறியடித்தபடி வெளியேறினர். கட்டிடங்களும் சேதமடைந்தன. நிலநடுக்கத்தால் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்