யூடியூப்- ன் முதல் வீடியோ...ஒரே வீடியோவில் கோடீஸ்வரரான நபர்

சமூக வலைதளங்களில் முக்கிய பங்காற்றிவரும் யூ டியூபில், முதல்முதலாக வீடியோ பதிவிட்ட நபர் அந்த ஒரே வீடியோ மூலம் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்

Update: 2018-07-14 06:45 GMT
சமூக வலைதளங்களில் முக்கிய பங்காற்றிவரும் யூ டியூபில், முதல்முதலாக வீடியோ பதிவிட்ட நபர் அந்த ஒரே வீடியோ மூலம் கோடீஸ்வரர் ஆகியுள்ளார். கடந்த 2005 ஆம் ஆண்டு, ஜவாத் கரீம் என்ற நபர் மிருககாட்சி சாலை ஒன்றில் இருந்து முதல் முதலாக யூடியூபில் வீடியோ வெளியிட்டுள்ளார். யூ டியூப் நிறுவனத்தை கூகுல் நிறுவனம் வாங்கியபோது, ஜவாதிற்கு 36.6 மில்லியன் பணம் கிடைத்தது. இந்திய மதிப்பில், 250 கோடி ரூபாய்க்கும் மேல்..

ஜவாத் கரீமை  கோடீஸ்வரர் ஆக்கிய வீடியோ இது தான்...
Tags:    

மேலும் செய்திகள்