6,500 அடி உயரம் - அந்தரத்தில் பந்தி பரிமாற்றம்

நூற்றுக்கணக்கான சுற்றுலாபயணிகள், மலை உச்சியில் உணவு சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

Update: 2018-07-12 07:04 GMT
சீனாவின் லோஜூன் மலையில் கடின மலையேற்ற பயணம் மேற்கொண்ட நூற்றுக்கணக்கான சுற்றுலாபயணிகள், மலை உச்சியில் உணவு சாப்பிட்டு மகிழ்ந்தனர். 6 ஆயிரத்து 500 அடி உயரத்தில் வரிசையாக அமர்ந்து கடல்வாழ் உயிரினங்களை  சுவைத்த அவர்கள், மதுவும் அருந்தி சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் மலை உச்சிக்கு புறப்பட்டனர். மலை உச்சியில் உள்ள, லோஜூன் கோவில் திருவிழாவில் பங்கேற்பதற்காக அவர்கள் மலையேற்ற பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்