உலக புகழ் பெற்ற தமிழர் : சுந்தர் பிச்சையின் பிறந்த நாள்

கூகுல் நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை தமது 46 வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

Update: 2018-07-12 06:38 GMT
கூகுல் நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை தமது  46 வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.  கூகுல் நிறுவத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்று, உலக அளவில் தமிழர்களை பெருமை அடைய செய்தவர் சுந்தர் பிச்சை. சென்னையை சேர்ந்த இவர், ஆண்டுக்கு ஆயிரத்து 200 கோடிக்கு மேல் சம்பளமாக பெறுகிறார். கடந்த 2015 ஆம் ஆண்டுமுதல் இவர் கூகுல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சிறப்பாக பணியாற்றி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்