மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய கேம்ஸ் அறிமுகம்

மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிதாக ஐந்து கேம்ஸ்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

Update: 2018-06-12 06:29 GMT
மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிதாக ஐந்து கேம்ஸ்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படும் உலகின் மிகப் பெரிய மென்பொருள் தயாரிப்பு நிறுவனமாககும். கணினிக்கு தேவையான பல வகை மென்பொருட்களை தயாரிப்பது, மேம்படுத்துவது, உரிமை மற்றும் ஆதரவு அளிப்பது போன்ற செயற்பாடுகளில்   இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி பல்வேறு வகையான கேம்ஸ்களையும் தயாரித்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனம்  புதிதாக "State of Decay", "Hellblade", "We Happy Few", "Halo Infinite",  "Ori and the Will of the Wisps" என ஐந்து வகையான  கேம்ஸ்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்