கத்தரி வெயிலுக்கு கருணை காட்டாத மழை.. திரும்பும் பக்கமெல்லாம் வெள்ளம்

Update: 2024-05-23 17:18 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக, சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது. கன்னியாகுமரியில் தொடரும் கனமழை காரணமாக நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அந்த வகையில் கோதையாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால், திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக, ஐந்தாவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்