``வெடித்து சிதறும்'' அலறவைத்த போன் கால்... உச்சக்கட்ட பரபரப்பில் நெல்லை

Update: 2024-06-16 13:50 GMT

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருவதால் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்