#BREAKING || கோயில் திருவிழாவில் அதிர்ச்சி.. காட்டுத்தனமாக மோதிய கும்பல்.. பரபரப்பு காட்சிகள்

Update: 2024-05-02 12:50 GMT

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே நடந்த கோயில் திருவிழாவில் இரு பிரிவினருக்கு இடையே மோதல். ஒரு பிரிவினரை கோயில் திருவிழாவில் அனுமதிக்கவில்லை என குற்றச்சாட்டு.

Tags:    

மேலும் செய்திகள்