கோவையில் சிக்கிய 1லட்சம் மாத்திரைகள்... - காவல் ஆணையர் அதிர்ச்சி தகவல்

Update: 2024-05-17 02:32 GMT

பாலகிருஷ்ணன், கோவை காவல் ஆணையர்/"கர்ப்பிணி பெண்களின் வலி நிவாரணி மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது"/"போதை வஸ்துகளாக பயன்படுத்தி வந்த இளைஞர்கள் கைது"/"குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை"/"பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு"

Tags:    

மேலும் செய்திகள்