இறங்குமுகம் காட்டும் தங்கம்.. விலை திடீர் சரிவு

Update: 2024-04-25 06:35 GMT

இன்று தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து, 53 ஆயிரத்து 680 ரூபாயாக குறைந்துள்ளது. சென்னையில் கிராம் ஒன்று 6 ஆயிரத்து 710 ரூபாயாக விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 50 பைசா குறைந்து, 86 ரூபாயாக விற்பனையாகிறது. ஏப்ரல் 19இல், 55 ஆயிரத்து 120 ரூபாயாக புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை, பின்னர் படிப்படியாக குறைந்து, ஏற்ற இறக்கங்களுடன் தொடர்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்