"கொரோனா பாதிப்பில் 85% ஒமிக்ரான் தான் " - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்

கொரோனா பாதிப்புகளில் 85 சதவிகிதம் ஒமிக்ரான் என்பதால், தனியாக ஒமிக்ரான் பரிசோதனை செய்யப்படவில்லை என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-01-11 10:42 GMT
தமிழகத்தில் புதிய பாதிப்புகளில் 85 சதவிகிதம் ஒமிக்ரான்தான் இருப்பதாகவும், அதனால் ஒமிக்ரான் பரிசோதனை தனியாக செய்யப்படவில்லை என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்