எம்ஐடி-யில் 67 மாணவர்களுக்கு கொரோனா

குரோம்பேட்டை எம்ஐடி விடுதி மாணவ மாணவிகள் 67 பேருக்கு கொரனோ தொற்று.

Update: 2022-01-05 06:53 GMT
*குரோம்பேட்டை எம்ஐடி விடுதி மாணவ மாணவிகள் 67 பேருக்கு கொரனோ  தொற்று.

*பாதிக்கப்பட்டவர்கள் விடுதியிலேயே தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர்.

*விடுதி மாணவர்களுக்கு கொரனோ பரிசோதனை  நடைபெற்று வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்