ரசிகர்களுக்காக இளையராஜா வெளியிட்ட புதிய பாடல்

ரசிகர்களுக்காக இசைஞானி இளையராஜா பியானோ வாசிக்கும் காட்சி இணைய தளங்களில் பரவி வருகிறது.

Update: 2021-11-25 15:25 GMT
ரசிகர்களுக்காக இசைஞானி இளையராஜா பியானோ வாசிக்கும் காட்சி இணைய தளங்களில் பரவி வருகிறது. இது தனது ரசிகர்களுக்காக, நான் இசைக்கும் இசை என்று அந்த வீடியோவில் அவர் கூறி இருக்கிறார். 

Tags:    

மேலும் செய்திகள்