சென்னையில் காற்றுடன் கனமழை -சாலைகளில் தேங்கிய மழைநீர்

சென்னையில் இன்று காலை காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

Update: 2020-10-20 05:33 GMT
சென்னையில் இன்று காலை காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், திருவான்மியூர், அடையாறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியதால், ​வேலைக்கு செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். காலை நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்பட்டதால், முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சாலையில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. 

Tags:    

மேலும் செய்திகள்