தமிழக காங். மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் வருகை - "மேலும் காங்கிரசை பலப்படுத்த நடவடிக்கை"

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் சென்னை வருகை தந்துள்ளார்.

Update: 2020-09-24 07:00 GMT
தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் சென்னை வருகை தந்துள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். இந்த வரவேற்புக்கு நன்றி தெரிவித்த தினேஷ் குண்டு ராவ், தமிழக சட்டமன்ற தேர்தல் வருவதால், மேலும் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Tags:    

மேலும் செய்திகள்