கொரோனா வார்டில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு

திருவள்ளூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டினை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.

Update: 2020-09-21 17:17 GMT
திருவள்ளூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டினை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். முழு கவச பாதுகாப்பு உடை அணிந்து, கொரோனா வார்டில் பணிபுரியும் மருத்துவர்கள், மற்றும் நோயாளிகளுடன் அவர் கலந்துரையாடினார். அவருடன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், மற்றும் மருத்துவமனை டீன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்