23 நிறுவனங்களின் நிகர நஷ்டம் ரூ.17,423 கோடி - தமிழ்நாடு மின் பகிர்மான கழத்தின் நஷ்டம் ரூ.7,582 கோடி

2017-18 ஆம் ஆண்டில் தமிழக அரசுக்கு சொந்தமான 55 பொதுத் துறை நிறுவனங்களில், 23 நிறுவனங்களின் நிகர நஷ்டம் 17 ஆயிரத்து 423 கோடி ரூபாய் என சட்டமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Update: 2020-09-18 13:58 GMT
2017-18 ஆம் ஆண்டில் தமிழக அரசுக்கு  சொந்தமான  55 பொதுத் துறை நிறுவனங்களில், 23 நிறுவனங்களின் நிகர நஷ்டம்  17 ஆயிரத்து 423 கோடி ரூபாய் என சட்டமன்றத்தில்  சமர்பிக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  இது 2016-17 ஆம் ஆண்டில் 8 ஆயிரத்து 699 கோடி ரூபாயாக  இருந்தது.  தமிழ்நாடு மின் பகிர்மானக் கழத்தின் நஷ்டம்  7 ஆயிரத்து 582 கோடி ரூபாயாகவும், மின் உற்பத்திக் கழகத்தின்  நஷ்டம் 4 ஆயிரத்து 666 கோடியாகவும், மாநகர போக்குவரத்துக் கழகத்தின் நஷ்டம் 730 கோடி ரூபாயாகவும் உள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்