நீங்கள் தேடியது "TN Assembly Meeting"

தமிழக மக்களிடமிருந்து அ.தி.மு.க. அரசை பிரிக்க முடியாது - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
25 Jan 2020 9:20 PM GMT

"தமிழக மக்களிடமிருந்து அ.தி.மு.க. அரசை பிரிக்க முடியாது" - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

தமிழக மக்களிடமிருந்து அதிமுக அரசை பிரிக்க முடியாது என்று துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கான திட்டங்கள் பட்ஜெட்டில் இல்லை - சோம வள்ளியப்பன், பொருளாதார நிபுணர்
8 Feb 2019 12:20 PM GMT

"மக்களுக்கான திட்டங்கள் பட்ஜெட்டில் இல்லை" - சோம வள்ளியப்பன், பொருளாதார நிபுணர்

தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் மக்களுக்கான எந்த திட்டங்களும் இடம்பெறவில்லை என பொருளாதார நிபுணர் சோம வள்ளியப்பன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக பட்ஜெட் அனைத்து தரப்பினருக்கும் ஏற்றம் தரும் பட்ஜெட்  - அமைச்சர் ஜெயக்குமார்
8 Feb 2019 11:29 AM GMT

தமிழக பட்ஜெட் அனைத்து தரப்பினருக்கும் ஏற்றம் தரும் பட்ஜெட் - அமைச்சர் ஜெயக்குமார்

அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்றம் தரும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.