தமிழக பட்ஜெட் அனைத்து தரப்பினருக்கும் ஏற்றம் தரும் பட்ஜெட் - அமைச்சர் ஜெயக்குமார்

அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்றம் தரும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
x
மாநில வளர்ச்சி மற்றும் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்றம் தரும் வகையில்  பட்ஜெட் அமைந்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பட்ஜெட் மீதான ஸ்டாலினின் விமர்சனத்துக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்