இடுக்கி நிலச்சரிவு - கேரள முதல்வருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

இடுக்கி நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உதவிகள் வழங்குமாறு, கேரள முதல்வர் பினராயி விஜயனை திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

Update: 2020-08-12 15:17 GMT
இடுக்கி நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உதவிகள் வழங்குமாறு , கேரள முதல்வர் பினராயி விஜயனை திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார், இது தொடர்பான டிவிட்டர் பதிவில் ஸ்டாலின் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண இழப்பீட்டை அதிகரித்து வழங்குமாறு வலியுறுத்தி உள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்