நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Politicalnews #Stalin #DMK #keralaCM"

இடுக்கி நிலச்சரிவு - கேரள முதல்வருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
12 Aug 2020 3:17 PM GMT

இடுக்கி நிலச்சரிவு - கேரள முதல்வருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

இடுக்கி நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உதவிகள் வழங்குமாறு, கேரள முதல்வர் பினராயி விஜயனை திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.