ரேஷன் கடையில் வழங்கப்படவுள்ள மாஸ்க் : "ஒரு முகக்கவசம் ரூ.6.45க்கு கொள்முதல்" - வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தகவல்

நியாய விலைக் கடைகளில் வழங்கப்படவுள்ள மாஸ்க் ஒன்று 6 ரூபாய் 45 காசுகளுக்கு கொள்முதல் செய்வதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Update: 2020-07-28 07:31 GMT
நியாய விலைக் கடைகளில் வழங்கப்படவுள்ள மாஸ்க் ஒன்று 6 ரூபாய் 45 காசுகளுக்கு கொள்முதல் செய்வதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை திரு.வி.க.நகர் மண்டலத்திற்கு உட்பட்ட கொளத்தூரில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் களப் பணியாளர்களுக்கு மருத்துவ பெட்டகத்தை அமைச்சர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போராட்டம் அறிவித்துள்ள, வருவாய் துறை ஊழியர்களின் கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்

Tags:    

மேலும் செய்திகள்