மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக கடந்த சில நாட்களை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில் , தற்போது வினாடிக்கு 1891 கனஅடியாக குறைந்துள்ளது.

Update: 2020-06-07 03:43 GMT
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக கடந்த சில நாட்களை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில் , தற்போது வினாடிக்கு 1891 கனஅடியாக குறைந்துள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறையலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இன்று காலை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 101.62 அடியாகவும், நீர் இருப்பு 66.95 டி.எம்.சி, யாக உள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்