நீங்கள் தேடியது "Mettur Dam Water Low"

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு
7 Jun 2020 3:43 AM GMT

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக கடந்த சில நாட்களை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில் , தற்போது வினாடிக்கு 1891 கனஅடியாக குறைந்துள்ளது.