சென்னையில் இன்று மேலும் 616 பேருக்கு கொரோனா

சென்னையில் மேலும் 616 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக, தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Update: 2020-05-30 17:30 GMT
சென்னையில் மேலும் 616 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக, தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம், சென்னையில் இதுவரை 13 ஆயிரத்து 980 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளதாக, தமிழக சுகாதாரத்துறை கூறியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்