நீங்கள் தேடியது "Corona Virus Update in Chennai"

கொரோனா எல்லாருக்கும் வரக்கூடிய ஒரு நோய் - சுகாதாரதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
6 July 2020 12:39 PM GMT

"கொரோனா எல்லாருக்கும் வரக்கூடிய ஒரு நோய்" - சுகாதாரதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

இயற்கை சீற்றம்போல கொரோனா தொற்று ஒரு நிகழ்வு என்றும், மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிப்பதே கொரோனாவிற்கான மருந்து என்றும் சுகாதாரதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கொரோனா சி​கிச்சை மையங்களில் சுகாதாரத்துறை செயலாளர் ஆய்வு
6 July 2020 8:27 AM GMT

கொரோனா சி​கிச்சை மையங்களில் சுகாதாரத்துறை செயலாளர் ஆய்வு

மதுரை ஒத்தக்கடை விவசாய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் கேர் சென்டரை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன், சுகாதார துறை மண்டல இணை இயக்குநர் பிரியா ராஜேஷ் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.

ரூ.1000 வழங்கும் பணி, 53.33% முடிந்து உள்ளது - அமைச்சர் காமராஜ்
23 Jun 2020 2:40 PM GMT

ரூ.1000 வழங்கும் பணி, 53.33% முடிந்து உள்ளது - அமைச்சர் காமராஜ்

தமிழக அரசு சார்பில் வீடு வீடாக சென்று ஆயிரம் ரூபாய் வழங்கும் பணி, 53 புள்ளி மூன்று மூன்று சதவீதம் முடிந்து உள்ளதாக, அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றம் - சுகாதாரத்துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் நியமனம்
12 Jun 2020 9:55 AM GMT

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றம் - சுகாதாரத்துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் நியமனம்

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றப்பட்டு வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

2,834 மருத்துவ பணியாளர்களை நியமித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
10 Jun 2020 11:43 AM GMT

2,834 மருத்துவ பணியாளர்களை நியமித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

கொரோனா தடுப்பு பணிகளுக்காக, 2 ஆயிரத்து 834 மருத்துவ பணியாளர்களை நியமித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் 84% தெருக்களில் கொரோனா தொற்று இல்லை - கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல்
6 Jun 2020 10:23 AM GMT

"சென்னையில் 84% தெருக்களில் கொரோனா தொற்று இல்லை" - கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னையில் 6 ஆயிரத்து 536 தெருக்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு உள்ளதாகவும் 84 சதவகித தெருக்களில் கொரோனா தொற்று இல்லை என, சிறப்பு அதிகரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று மேலும் 616 பேருக்கு கொரோனா
30 May 2020 5:30 PM GMT

சென்னையில் இன்று மேலும் 616 பேருக்கு கொரோனா

சென்னையில் மேலும் 616 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக, தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.