வனப்பகுதியில் இருவாச்சி பறவைகள் முகாம்

மேற்கு தொடா்ச்சி மலைத் தொடா்களில், கிரேட்ஹான்பில் எனப்படும் இருவாச்சி பறவைகள் காணப்படுகிறது,

Update: 2020-05-30 03:17 GMT
மேற்கு தொடா்ச்சி மலைத் தொடா்களில், கிரேட்ஹான்பில் எனப்படும் இருவாச்சி பறவைகள் காணப்படுகிறது, கேரள மாநில பறவையான இருவாச்சி பறவை அழிவின் பட்டியலில் உள்ள நிலையில்,  தற்போது குன்னுாா் மேட்டுப்பாளையம்  சாலையோரத்தி்ல்  வாகன சத்தம் இல்லாத காரணத்தால்   அங்குள்ள மரங்களில்  முகாமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அத்திப்பழங்களை தேடி  மரங்களில் பறவைகள் அமர்ந்துள்ள நிலையில், அவற்றை காண சுற்றுலா பயணிகள் யாரும்  இல்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள் 
Tags:    

மேலும் செய்திகள்