கொரோனா ஊரடங்கு - அரசு எடுத்த நடவடிக்கைகள் மற்றும் அறிவிப்புகள் என்ன?

மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிய நிலையில் மத்திய அரசும்- மாநில அரசும் பல நிவாரண நடவடிக்கைகளை எடுத்தன.

Update: 2020-04-24 03:07 GMT
மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிய நிலையில், மத்திய அரசும்- மாநில அரசும் பல நிவாரண நடவடிக்கைகளை எடுத்தன. மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற தன்னார்வலர்களும் களத்தில் உள்ளதை விளக்குகிறது இந்த தொகுப்பு...
Tags:    

மேலும் செய்திகள்