நீங்கள் தேடியது "Corona symptoms"

கொரோனா அறிகுறிகள் முற்றிலுமாக இல்லை - சசிகலாவின் மருத்துவ அறிக்கையில் தகவல்
25 Jan 2021 12:01 PM GMT

கொரோனா அறிகுறிகள் முற்றிலுமாக இல்லை - சசிகலாவின் மருத்துவ அறிக்கையில் தகவல்

சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் முற்றிலுமாக இல்லை என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஊரடங்கு அறிவிப்பு - தலைகீழாக மாறிய இயல்பு வாழ்க்கை
24 April 2020 3:12 AM GMT

ஊரடங்கு அறிவிப்பு - தலைகீழாக மாறிய இயல்பு வாழ்க்கை

மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிய நிலையில், மத்திய அரசும்- மாநில அரசும் பல நிவாரண நடவடிக்கைகளை எடுத்தன.

கொரோனா ஊரடங்கு - அரசு எடுத்த நடவடிக்கைகள் மற்றும் அறிவிப்புகள் என்ன?
24 April 2020 3:07 AM GMT

கொரோனா ஊரடங்கு - அரசு எடுத்த நடவடிக்கைகள் மற்றும் அறிவிப்புகள் என்ன?

மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிய நிலையில் மத்திய அரசும்- மாநில அரசும் பல நிவாரண நடவடிக்கைகளை எடுத்தன.

ஒரு மாத ஊடரங்கு - நடந்த நிகழ்வுகள் என்ன?
24 April 2020 3:07 AM GMT

ஒரு மாத ஊடரங்கு - நடந்த நிகழ்வுகள் என்ன?

முழுவதும் இருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஊழியரின் தாயாருக்கு கொரோனா தொற்று உறுதி
23 April 2020 3:11 PM GMT

மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஊழியரின் தாயாருக்கு கொரோனா தொற்று உறுதி

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அர்ச்சகர் மற்றும் அவரின் தாயாருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

கொரோனா அறிகுறியுடன் மாயமான பெண் - போலீஸார் உதவியுடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதி
22 April 2020 11:59 AM GMT

கொரோனா அறிகுறியுடன் மாயமான பெண் - போலீஸார் உதவியுடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதி

ஓசூர் அரசு மருத்துவமனையில் இருந்து, கொரோனா தொற்றுடன் மாயமான பெண்ணை போலீசார் மீட்டனர்.

மதுவுக்கு பதிலாக மெத்தனால் குடித்த நிகழ்வு - மேலும், இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
15 April 2020 8:37 AM GMT

மதுவுக்கு பதிலாக மெத்தனால் குடித்த நிகழ்வு - மேலும், இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கடலூர் அருகே மதுவுக்கு பதிலாக மெத்தனால் குடித்த சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.

திருப்பூரில் வடமாநில இளைஞருக்கு கொரோனா அறிகுறி - பரிசோதிக்க வசதி இல்லாததால் கோவைக்கு அனுப்பி வைப்பு
18 March 2020 2:56 AM GMT

திருப்பூரில் வடமாநில இளைஞருக்கு கொரோனா அறிகுறி - பரிசோதிக்க வசதி இல்லாததால் கோவைக்கு அனுப்பி வைப்பு

திருப்பூரில் ரயில் மூலம் வந்த வடமாநில இளைஞர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் முரளிதரனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை
17 March 2020 11:40 AM GMT

மத்திய அமைச்சர் முரளிதரனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை

மத்திய அமைச்சர் முரளிதரனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா - சீனாவிற்கு அடுத்து இத்தாலி, வெறிச்சோடி காணப்படும் வீதிகள்
13 March 2020 7:13 PM GMT

கொரோனா - சீனாவிற்கு அடுத்து இத்தாலி, வெறிச்சோடி காணப்படும் வீதிகள்

சீனாவிற்கு அடுத்து கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடான இத்தாலியில் தொடர்ந்து நான்காவது நாளாக சுற்றுலா தலங்கள், கடைகள், ஹோட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தாக்கம் : 11 மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
13 March 2020 6:52 PM GMT

கொரோனா வைரஸ் தாக்கம் : 11 மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பால், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 11 மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.