கொரோனா வைரஸ் தாக்கம் : 11 மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பால், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 11 மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் : 11 மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
x
கொரோனா வைரஸ் பாதிப்பால், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 11 மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசம், சத்தீஸ்கர், டெல்லி, ஒடிசா, உத்தரகாண்ட், மணிப்பூர், ஹரியானா, பீகார் மற்றும் ஜம்மு உள்ளிட்ட மாநிலங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பீகாரில், திரையரங்குகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பூங்காக்களும் வரும் 31-ம் தேதி வரை மூடப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்