உணவின்றி தவித்த வடமாநில தொழிலாளர்கள் : வடமாநிலத்தவர்களின் பசியை போக்கிய போலீஸ்
சென்னை அடுத்த குன்றத்தூரில் உணவின்றி தவித்த வடமாநிலத்தவர்களின் பசியை காவல்துறையினர் போக்கியுள்ளனர்.;
சென்னை அடுத்த குன்றத்தூரில் உணவின்றி தவித்த வடமாநிலத்தவர்களின் பசியை காவல்துறையினர் போக்கியுள்ளனர். தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்த அவர்கள், ஊரடங்கால் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தகவல் அறிந்த போலீசார், 50க்கும் மேற்பட்டோருக்கு மூன்று வேளையும் உணவு வழங்கி வருகின்றனர்.