Kallacharayam | சென்னையிலேயே கள்ளச்சாராயம் - மயிலாப்பூரில் 20 லிட்டர் கேன்கள் பறிமுதல்
சென்னை மயிலாப்பூரில் 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மயிலாப்பூரில் வீட்டின் அருகே பதுக்கி வைத்திருந்த 20 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், வனிதா என்ற பெண்ணை கைது செய்தனர்.
விசாரணையில், தண்ணீர் கேன் போடுவதுபோல் கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது.