ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட காரைக்கால் மாடல் அழகி.. இன்ஸ்டா பிரபலம் அதிரடி கைது

Update: 2025-12-24 09:44 GMT

காரைக்கால் மாடல் அழகி புகார் - இன்ஸ்டா பிரபலம் கைது

காரைக்காலில் காதலிக்க மறுத்ததால் மாடல் அழகியின் படத்தை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்