தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் - தேர்தல் அதிகாரி நியமனம

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி எம்.ஜெயச்சந்திரனை தேர்தல் அதிகாரியாக நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-02-29 02:23 GMT
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி எம்.ஜெயச்சந்திரனை தேர்தல் அதிகாரியாக நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கில்,  ஜூன் மாதத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்