மேட்டூர் அணையை 6 பேர் கொண்ட குழு ஆய்வு

மேட்டூர் அணையை புனரமைப்பது தொடர்பாக அணைகள் பாதுகாப்பு திட்டகுழு தலைவர் பி.கே. மிட்டல் தலைமையில் 6 பேர் கொண்ட குழு ஆய்வு மேற்கொண்டது.

Update: 2020-02-13 19:55 GMT
மேட்டூர் அணையை புனரமைப்பது தொடர்பாக அணைகள் பாதுகாப்பு திட்டகுழு தலைவர் பி.கே. மிட்டல் தலைமையில் 6 பேர் கொண்ட குழு  ஆய்வு மேற்கொண்டது. மேட்டூர் அணை கட்டப்பட்டு 86 ஆண்டுகள் ஆவதால் அணையில் உள்ள மதகுகளின் தன்மை ஆகியவற்றை மாற்ற
வேண்டுமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்