ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் துணைத்தலைவருடன் முதல்வர் ஆலோசனை

தமிழ்நாட்டின் முக்கிய உட்கட்டமைப்புக்கு நிதி பெறுவது குறித்து, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினர்.

Update: 2020-02-05 10:01 GMT
தமிழ்நாட்டின் முக்கிய உட்கட்டமைப்புக்கு நிதி பெறுவது குறித்து, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினர். தமிழகத்தில் பல்வேறு உட்கட்டமைப்புகளை மேம்படுத்த தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பீஜிங்கை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும், ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் துணைத் தலைவர் பாண்டியன், தலைமை இயக்குனர் யீ யான் பாங் மற்றும் உயர் அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார். 
Tags:    

மேலும் செய்திகள்