நீங்கள் தேடியது "meeting asia construction bank owner"

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் துணைத்தலைவருடன் முதல்வர் ஆலோசனை
5 Feb 2020 3:31 PM IST

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் துணைத்தலைவருடன் முதல்வர் ஆலோசனை

தமிழ்நாட்டின் முக்கிய உட்கட்டமைப்புக்கு நிதி பெறுவது குறித்து, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினர்.