டி.என்.பி.எஸ்.சி முறைகேடு விவகாரம் : "சம்பந்தப்பட்டவர்களின் அரசு வேலை பறிக்கப்படும்" - மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் அரசு வேலை பறிக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.;

Update: 2020-02-03 09:55 GMT
டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் அரசு வேலை பறிக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், குரூப் 4 முறைகேடு விவகாரத்தில் அரசு கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என உறுதி அளித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்