Yuvraj Singh | Sonu Sood | ED | யுவராஜ் சிங் , சோனு சூட்டுக்கு அதிர்ச்சி கொடுத்த அமலாக்கத்துறை

Update: 2025-12-20 02:23 GMT

சட்ட விரோத சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த நடிகர் சோனு சூட் , கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

சூதாட்ட செயலி தொடர்புடைய ரூ.1,000 கோடி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அந்த நிறுவனத்தின் விளம்பர படங்களில் நடித்ததுடன், அந்த குற்றப்பணத்தில் சொத்துகள் வாங்கியதாக கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா, நடிகைகள் நேஹா சர்மா, அங்குஷ் ஹஸ்ரா , திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. மிமி சக்ரவர்த்தி ஆகியோரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்