Kamal Haasan | Parliament - ல் கமல்ஹாசன் எழுப்பிய கேள்வி.. பதில் சொன்ன நிதின் கட்கரி..
20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு மாறுவது மற்றும் E10 எரிபொருளை நிறுத்துவது மற்றும் பல்வேறு அணுசக்தி திட்டங்களுக்கான காலக்கெடு குறித்து மாநிலங்களவையில், கமல்ஹாசன் எம்.பி. மத்திய அரசின் விளக்கத்தை கோரினார்...