Kovai | RN Ravi | "வாடினேன்.." - ஆளுநரின் தமிழுக்காக அரங்கம் அதிர எழுந்த கரவொலி
கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற சிந்து சரஸ்வதி நாகரிகம் மாநாட்டில் தமிழ் மேற்கோள்களை சுட்டிக்காட்டி தமிழக ஆளுநர் ஆர்.ஆன்.ரவி பேசினார். அவர் பேசும்போது நீண்ட நேரம் அமைதியாக இருந்த கல்லூரி மாணவர்கள், தமிழ் மேற்கோள்களை சுட்டிக்காட்டியதும் கரவொலியால் அரங்கத்தை அதிர வைத்தனர்.