PM Modi | எம்.பிக்கள் எழுப்பிய கேள்வி - தமாசாக பதில் அளித்த பிரதமர் மோடி - வைரலாகும் வீடியோ

Update: 2025-12-20 02:54 GMT

சபாநாயகரின் தேநீர் விருந்தில் எதிர்கட்சி எம்.பி. கள் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் மோடி தமாசாக பதில் அளித்த சம்பவம் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.

நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிந்தவுடன் சபாநாயகர் ஓம் பிர்லா தேநீர் விருந்து அளித்தார். இதில் கலந்து கொண்ட எதிர்கட்சி எம்.பி.கள்,“ ஏன் குளிர்கால கூட்டத்தொடர் குறைப்பட்டது?“ என பிரதமரிடம் கேள்வி எழுப்பினர். “உங்களின் குரல்வலைகளை பாதுகாக்கவே குறைக்கப்பட்டதாக“ விளையாட்டாக பிரதமர் பதிலளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்