எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா
சென்னை அடையாறில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கலை கல்லூரியில் பாரம்பரிய முறையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
சென்னை அடையாறில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கலை கல்லூரியில் பாரம்பரிய முறையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இதில் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்றனர். தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டுகளான கோலி, கில்லி, பம்பரம் உரியடி போன்றவற்றில் அவர்கள் ஈடுபட்டனர்.