நெல்லையில், குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்ப பெற ஜமாத் வலியுறுத்தி நோன்பு

இந்திய குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப் பெறக் கோரி நெல்லை மேலப்பாளையத்தில் அனைத்து ஜமாத் சார்பில் துவா செய்து கையேந்தி நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2019-12-26 20:36 GMT
இந்திய குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப் பெறக் கோரி நெல்லை மேலப்பாளையத்தில் அனைத்து ஜமாத் சார்பில் துவா செய்து கையேந்தி நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அனைத்து ஜமாத்தை சேர்ந்த சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்