"வரலாற்றின் குப்பை தொட்டியில் எத்தனையோ கட்சிகள்" - முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்..

Update: 2025-12-23 05:41 GMT

மக்கள் செல்வாக்கு இல்லாத கட்சிகளுக்குத் தமிழகத்தில் இடமில்லை - முதல்வர் ஸ்டாலின்

கொள்கை பிடிப்பு இல்லாத எத்தனையோ கட்சிகள் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் தூக்கி எரியப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..

Tags:    

மேலும் செய்திகள்