VCK |"விஜய் கிட்டயும் பேசணும், திமுகவிலும் இருக்கனும்.. நான் என்ன முட்டாளா..?"-ஆவேசமாக பேசிய திருமா

Update: 2025-12-23 06:35 GMT

விசிக கூட்டணியில் இருப்பது பிரச்சனை என்று திமுக கருதினால் அதைப்பற்றி கவலைப்பட மாட்டோம் என்று, திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான கண்டன போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்