Sellur Raju | Admk | "எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் திமுக-அதிமுக இடையேதான் போட்டி" - செல்லூர் ராஜூ

Update: 2025-12-23 06:42 GMT

எத்தனை கூட்டணி சேர்ந்தாலும், எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும், திமுக - அதிமுக இடையேதான் போட்டி என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்